30 நாள் போரை நிறுத்த சொன்ன அமெரிக்காவின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
Daily Thanthi 2025-03-12 14:22:22.0
t-max-icont-min-icon

30 நாள் போரை நிறுத்த சொன்ன அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த நிலையில், உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் உளவுத்துறை உதவிகளை மீண்டும் அமெரிக்கா வழங்க தொடங்கியுள்ளது.

1 More update

Next Story