சென்னை பூந்தமல்லி அருகே பிரியன் என்ற 14 வயது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
x
Daily Thanthi 2025-05-12 11:25:18.0
t-max-icont-min-icon

சென்னை பூந்தமல்லி அருகே பிரியன் என்ற 14 வயது சிறுவன் ஓட்டிய இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில், பிரியன் பலியானான். உடன் சென்ற 2 நண்பர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story