ராசிபலன் (12.11.2025): வரவேண்டிய பணம் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
x
Daily Thanthi 2025-11-12 03:31:21.0
t-max-icont-min-icon

ராசிபலன் (12.11.2025): வரவேண்டிய பணம் இன்று வசூலாகும்..!


கன்னி

இரும்பு வியாபாரம் வருவாயை அதிகரிக்கும்.கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். தம்பதிகளிடையே மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

1 More update

Next Story