ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 10... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
x
Daily Thanthi 2025-11-12 04:20:13.0
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை


கடலூர் அருகே உள்ள கீழ்அருங்குணத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 34), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவருக்கும். அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (55) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

1 More update

Next Story