டெல்லி கார் வெடிப்பு - மேலும் ஒரு டாக்டர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
x
Daily Thanthi 2025-11-12 05:35:40.0
t-max-icont-min-icon

டெல்லி கார் வெடிப்பு - மேலும் ஒரு டாக்டர் கைது


டெல்லியில் நேற்று முன்தினம் கார் வெடித்து சிதறியதில் பலியானோரின் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது. 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசாரின் அதிரடி விசாரணையில், இந்த கார் வெடிப்பு சம்பவம், தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.


1 More update

Next Story