திருநெல்வேலி மாவட்டத்தில் 90 சதவீத வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது - மாவட்ட கலெக்டர் சுகுமார் பேட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் 90 சதவீத வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது -  மாவட்ட கலெக்டர் சுகுமார் பேட்டி
x
Daily Thanthi 2025-11-12 06:30:01.0
t-max-icont-min-icon

திருநெல்வேலி மாவட்டத்தில் 90 சதவீத வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது. மொத்தமுள்ள 14.18 லட்சம் வாக்காளர்களில் 1.30 லட்சம் பேருக்கு மட்டுமே சிறப்பு திருத்த படிவம் வழங்கப்பட வேண்டியுள்ளது என்று மாவட்ட கலெக்டர் சுகுமார் கூறியுள்ளார்.

1 More update

Next Story