ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
x
Daily Thanthi 2025-12-12 03:20:38.0
t-max-icont-min-icon

ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து 


நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து விட்டனர். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story