புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காய்ச்சல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
Daily Thanthi 2025-01-13 04:38:25.0
t-max-icont-min-icon

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 5வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சிறுமி தொற்றால் பாதிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பிய நிலையில் மேலும் ஒரு சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story