துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3வது இடத்தைப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
Daily Thanthi 2025-01-13 05:50:37.0
t-max-icont-min-icon

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ள அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 More update

Next Story