உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டம், சவுதாசி நகரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
x
Daily Thanthi 2025-01-13 08:55:06.0
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டம், சவுதாசி நகரில் 51 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த சிலையை அடுத்த மாதம், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story