தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாவட்டங்களில் விடுமுறை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
Daily Thanthi 2025-01-13 09:40:39.0
t-max-icont-min-icon

தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாவட்டங்களில் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story