உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் தீவிரமடைந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
Daily Thanthi 2025-01-13 10:49:09.0
t-max-icont-min-icon

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷிய போரில் சிறை பிடிக்கப்பட்டு உள்ள 2 வடகொரிய வீரர்களை விடுவிக்க தயாராக இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

எனினும், அவர்கள் இருவருக்கு பதிலாக, உக்ரைனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story