சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
Daily Thanthi 2025-03-13 03:46:24.0
t-max-icont-min-icon

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி, இரு மகன்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story