யூடியூப் போன்றவற்றைப் பார்த்து சுய மருத்துவம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
Daily Thanthi 2025-03-13 03:50:56.0
t-max-icont-min-icon

யூடியூப் போன்றவற்றைப் பார்த்து சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்வதுதான் சிறந்தது என்று உலக கிட்னி தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில் நடிகை ரேவதி கூறியுள்ளார்.

1 More update

Next Story