பள்ளி மாணவர்கள் ‘போஸ்ட்மெட்ரிக்
Daily Thanthi 2025-03-13 03:55:13.0
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்கள் ‘போஸ்ட்மெட்ரிக்' கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 More update

Next Story