சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
Daily Thanthi 2025-03-13 03:57:59.0
t-max-icont-min-icon

சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்றும், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

1 More update

Next Story