சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
Daily Thanthi 2025-03-13 06:17:12.0
t-max-icont-min-icon

சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது. தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.

1 More update

Next Story