தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில்கடந்த 7... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
Daily Thanthi 2025-03-13 07:09:36.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில்கடந்த 7 நாட்களில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறது பள்ளிக் கல்வித்துறை.

1 More update

Next Story