
பட்ஜெட்டை முன்னிட்டு "எல்லார்க்கும் எல்லாம்" என வீடியோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ரூ என்பதை முதன்மைப்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் பதிவிட்டுள்ளார்.
எல்லார்க்கும் எல்லாம்
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 13, 2025
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26#TNBudget2025 pic.twitter.com/IcBmRTGXwk
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





