தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
Daily Thanthi 2025-03-13 11:18:50.0
t-max-icont-min-icon

தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

1 More update

Next Story