தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025
x
Daily Thanthi 2025-04-13 05:26:31.0
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

1 More update

Next Story