திரிவிக்ரம் - ராம் சரண் படம் குறித்து பரவும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
x
Daily Thanthi 2025-06-13 03:20:36.0
t-max-icont-min-icon

திரிவிக்ரம் - ராம் சரண் படம் குறித்து பரவும் தகவல்: தயாரிப்பாளர் மறுப்பு


இயக்குனர் திரிவிக்ரம், ராம் சரணுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் பவன் கல்யாண் தனது பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் பேனரில் கீழ் வழங்க உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.


1 More update

Next Story