திமுக நிர்வாகிகளுடன் தொகுதிவாரியான ஆலோசனையை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
x
Daily Thanthi 2025-06-13 06:36:36.0
t-max-icont-min-icon

திமுக நிர்வாகிகளுடன் தொகுதிவாரியான ஆலோசனையை தொடங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திமுக நிர்வாகிகளுடன் தொகுதிவாரியான one to one ஆலோசனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இதன்படி இன்று விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story