இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்; பல்வேறு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
x
Daily Thanthi 2025-10-13 04:29:17.0
t-max-icont-min-icon

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்; பல்வேறு படிப்புகளும், விவரங்களும்... விரிவாக காணலாம்

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகளில் (B.Tech., M.E., B.Sc., (NS) and DNS) சேர “காமன் என்டரன்ஸ் டெஸ்ட்” (Common Entrance Test) (IMU-CET) என்னும் நுழைவுத்தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

1 More update

Next Story