புதுச்சேரியில் ரூ. 436 கோடியில் உயர்மட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
x
Daily Thanthi 2025-10-13 06:04:58.0
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ரூ. 436 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்; நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்...!

ரூ. 1,588 கோடியில் புதுச்சேரி, பூண்டியங்க்குப்பம் இடையே அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையையும் மத்திய மந்திரி கட்காரி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாத், முதல்-மந்திரி ரங்கசாமி, மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

1 More update

Next Story