கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்ச... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
Daily Thanthi 2025-10-13 12:11:41.0
t-max-icont-min-icon
 கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் வெளியிட்டுள்ள பதிவில் “நீதி வெல்லும்” என்று தெரிவித்துள்ளார். 
1 More update

Next Story