கடைசி டி20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
x
Daily Thanthi 2025-11-13 04:14:57.0
t-max-icont-min-icon

கடைசி டி20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து 


15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

1 More update

Next Story