ஊரக வேலை உறுதித் திட்டம்: ரூ.1251 கோடி பாக்கியை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
x
Daily Thanthi 2025-11-13 04:39:54.0
t-max-icont-min-icon

ஊரக வேலை உறுதித் திட்டம்: ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


2025-26ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப் பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story