டெல்லி கார் குண்டுவெடிப்பு: கான்பூரில் மேலும் ஒரு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
x
Daily Thanthi 2025-11-13 04:52:02.0
t-max-icont-min-icon

டெல்லி கார் குண்டுவெடிப்பு: கான்பூரில் மேலும் ஒரு டாக்டரை கைது செய்தது என்.ஐ.ஏ. சிறப்புக்குழு

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மேலும் ஒரு டாக்டரை என்ஐஏ சிறப்புக்குழு கைது செய்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் டாக்டர் உட்பட 6 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்களில் இருவர் துருக்கி சென்று திரும்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில், கைதானவர்களின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்தும் சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 

1 More update

Next Story