சுசீந்திரம் தாணுமாலய கோவில்: இடிந்து விழுந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
x
Daily Thanthi 2025-11-13 07:02:09.0
t-max-icont-min-icon

சுசீந்திரம் தாணுமாலய கோவில்: இடிந்து விழுந்த தெப்பக்குள சுவர்

நாகர்கோவில் சுசீந்திரம் தாணுமாலய கோவிலில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள தெப்பக்குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

தெப்பக்குளத்தை தூர்வார மண் எடுத்துவந்த நிலையில், சுற்றுசுவர் வலுவிழந்து காணப்பட்டது. மேலும் தொடர் கனமழையால் சுற்று சுவர் இடிந்து விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story