தேவநாதனை உடனடியாக கைது செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு


தேவநாதனை உடனடியாக கைது செய்ய  சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
Daily Thanthi 2025-11-13 10:03:36.0
t-max-icont-min-icon

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனை உடனடியாக கைது செய்ய வேண்டும் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் காலத்தை நீட்டிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

1 More update

Next Story