பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் 70 அடி உயர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
x
Daily Thanthi 2025-12-13 06:01:45.0
t-max-icont-min-icon

பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் 70 அடி உயர சிலை திறப்பு; ரசிகர்கள் உற்சாக கோஷம் 


கொல்கத்தா பயணம் முடிந்ததும், கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி பிற்பகலில் ஐதராபாத்துக்கு செல்கிறார்.

1 More update

Next Story