குற்றாலத்தில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
x
Daily Thanthi 2025-12-13 06:49:15.0
t-max-icont-min-icon

குற்றாலத்தில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்: அருவிகளில் உற்சாக குளியல் 


மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

1 More update

Next Story