ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த 9-வது ஆயுத படைகளின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025
x
Daily Thanthi 2025-01-14 08:26:54.0
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த 9-வது ஆயுத படைகளின் முன்னாள் வீரர்கள் தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, காஷ்மீருக்கும், நாட்டின் மீதமுள்ள பகுதிகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியை இணைப்பதே எங்களுடைய அரசின் தலையாய முன்னுரிமையாகும் என கூறியுள்ளார்.

1 More update

Next Story