பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகத்திற்கு வருகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
Daily Thanthi 2025-02-14 04:20:53.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக அவர் தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story