திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைத் தொடர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
Daily Thanthi 2025-02-14 05:58:29.0
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைத் தொடர்ந்து சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி இந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story