பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
Daily Thanthi 2025-05-14 03:40:54.0
t-max-icont-min-icon

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்விற்கு தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனி தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும் இன்று முதல் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 More update

Next Story