நீலகிரி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
x
Daily Thanthi 2025-05-14 07:01:32.0
t-max-icont-min-icon

நீலகிரி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள , எம்.ஆர்.ஐ, சி.டி, ஸ்கேன் மையம், அறுவை சிகிச்சை பிரிவை ஆய்வு செய்தார்.

1 More update

Next Story