மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
x
Daily Thanthi 2025-06-14 05:19:04.0
t-max-icont-min-icon

மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை


நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் குளிப்பதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story