கோவையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை..  தப்பிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
x
Daily Thanthi 2025-06-14 06:02:19.0
t-max-icont-min-icon

கோவையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை.. தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவையில் இருந்து தங்கத்துடன் கேரளா சென்ற தங்க நகை வியாபாரிகள் ஜெய்சன், ஜேக்கப் ஆகியோரிடம் மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடுத்து சென்றது.

முன்னதாக இருவரும் காரில் சென்ற போது மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கவுண்டன்சாவடி அருகே வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நகைகளை கொள்ளையடித்து தப்பிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

1 More update

Next Story