திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
x
Daily Thanthi 2025-06-14 07:33:04.0
t-max-icont-min-icon

திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு. சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கனிமொழி, ஆ.ராசா, செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

1 More update

Next Story