சென்னை மீனம்பாக்கத்தில் சதமடித்த வெயில்  வெப்பம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
x
Daily Thanthi 2025-06-14 13:42:42.0
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கத்தில் சதமடித்த வெயில்

வெப்பம் தமிழ்நாட்டில் இன்று சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 100.76 °F வெயில் அடித்துள்ளது.

மேலும் நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் கடும் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.

1 More update

Next Story