வரலாறு காணாத புதிய உச்சம்...ஒரு லட்சம் ரூபாயை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
x
Daily Thanthi 2025-10-14 04:43:49.0
t-max-icont-min-icon

வரலாறு காணாத புதிய உச்சம்...ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிய தங்கம் விலை

தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,825-க்கும். பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்து ஒரு பவுன் 94,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலையை போல , வெள்ளி விலையும் பந்தயத்தில் வேகமாக முன்னேறுகிறது. வெள்ளி விலை மட்டுமே ஒரே நாளில் ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206க்கும், ஒரு கிலோ, 2 லட்சத்து 0 6ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story