6வது நாளாக தொடரும் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
x
Daily Thanthi 2025-10-14 05:32:56.0
t-max-icont-min-icon

6வது நாளாக தொடரும் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story