டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கை விசாரித்த சுப்ரீம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
x
Daily Thanthi 2025-10-14 09:20:02.0
t-max-icont-min-icon

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ''உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா,'' என அமலாக்கத்துறைக்கு கேள்வி அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 More update

Next Story