ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 23ம் தேதி ஆலோசனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
x
Daily Thanthi 2025-12-14 04:50:40.0
t-max-icont-min-icon

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 23ம் தேதி ஆலோசனை கூட்டம் 


ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒய்எம்சிஏ மண்டபத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் அரசியல் இறுதி முடிவு தொடர்பான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story