உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
Daily Thanthi 2025-02-15 03:50:26.0
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சென்ற கார், பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியதில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.

1 More update

Next Story