மயிலாடுதுறையில் சாராய விற்பனை காரணமாக 2 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
Daily Thanthi 2025-02-15 07:16:17.0
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் சாராய விற்பனை காரணமாக 2 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகும் செய்தி தவறானது. முன்விரோதத்தால் மது போதையில் ஏற்பட்ட தகராறுதான் காரணம் என மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story