முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
x
Daily Thanthi 2025-04-15 08:14:40.0
t-max-icont-min-icon

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி

நாமக்கல்லில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நடப்பதாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மீது சிறு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி முட்டைகள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், விலை நிர்ணயம் தொடர்பாக சிறு பண்ணையாளர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை எனக்கூறி, சங்க அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story