கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணை 3... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
Daily Thanthi 2025-04-15 14:08:13.0
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்த 67 பேர் உயிரிழந்தனர்.

1 More update

Next Story